மின் கம்பியை மிதித்து திமுக இளைஞரணி அமைப்பாளர் பலி..!!

திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் திமுக இளைஞரணி அமைப்பாளரும் விவசாயியுமான சிலம்பரசன் (38). இவர் நேற்று (அக்., 29) காலை தனது கடையை பார்வையிட சென்றபோது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மப்பேடு போலீசார் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

உடலுறவுக்கு மறுத்த மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..!!

Read Next

60-90 வயதுடையவர்களை “மகிழ்ச்சியான மக்கள்”-ஆக மாற்றக்கூடிய 44 விஷயங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular