முக அழகைக் கெடுக்கும் மருவை அகற்ற ஐந்து விதமான டிப்ஸ் உள்ளது..!!

உங்கள் முகத்தில் மரு இருப்பதால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா இதோ உங்களுக்காக சிறந்த தீர்வு இனி மருவை நினைத்து கவலை பட வேண்டாம்…

சரும பிரச்சனைகளில் ஒன்றான மறுமை அகற்ற இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு முறையை தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் இதற்கான பலன் கிடைக்கும், ஆளி விதையை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி மறு உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் மறு நாளடைவில் உதிர்ந்து விடும் இதன் பயனை நீங்கள் விரைவில் அடைய முடியும், இடத்தில் தேய்த்து வரவேண்டும் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இப்படி தேய்ப்பதன் மூலம் மதுவானது கலந்து தானாகவே உதிர்ந்து விடும், சுண்ணாம்பை நன்றாக நீர் விட்டு குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மறு கூடிய விரைவில் விழுந்துவிடும், கற்பூர எண்ணெய் அல்லது கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்து மருவின் மீது தடவி வர கூடிய சீக்கிரத்தில் மறு உதிர்ந்து விடும், ஆப்பிள் சைடர் வினிகரில் பருத்தி உருண்டையை ஊற வைத்து மறு இருக்கும் பகுதியில் துடைத்து வந்தால் மறு உதிர்ந்து விடும்..!!!

Read Previous

நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Read Next

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular