ராஜஸ்தான்: குட்டூ (38) என்பவரின் மனைவி பாபி (35). 15 ஆண்டுகளாக குட்டூ படுத்த படுக்கையாக இருந்ததால் பாபி தனது உறவினர் அனுஜ் (64) உடன் வேலைக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து குட்டூவை கொலை செய்ய முடிவெடுத்து நேற்று (ஆக.20) அவர் கழுத்தை நெரித்து இருவரும் கொன்றனர். உடல்நலக்குறைவால் கணவர் இறந்ததாக பாபி நாடகமாடிய போதும் போலீஸ் விசாரணையில் சிக்கினார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.




