ரூ.2,15,900/- வரை மாத ஊதியத்துடன் அடித்த மிக பெரும் ஜாக்பாட்..!! 33 பேருக்கு வேலைவாய்ப்பு..!!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Director, Joint Director, Sr. Manager, AO மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக இருக்கும் 33 காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Director, Joint Director, Sr. Manager, AO மற்றும் பல்வேறு பணி-33.

கல்வி தகுதி:

பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

ரூ.35,400/- முதல் ரூ.2,15,900/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

நான்கு மாத காலத்தில் 85 ஆயிரம் பேருக்கு விசா வழங்கிய சீனா..!! சந்தேகத்தில் மக்கள்..!!

Read Next

படித்ததை மறக்கவிடாமல் பார்த்துக் கொள்ள, கண்களுக்கு நன்மை தர இந்த செய்முறையை செய்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular