ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு..!! 48 Manager Post..!! சம்பளம்: Rs.1,40,000/-..!!

நிறுவனத்தின் பெயர்:

 

RailTel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

 

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

 

Manager – 48

 

சம்பளம்:

 

Rs. 30,000 – Rs. 1,40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

 

கல்வி தகுதி:

 

RailTel அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து டிப்ளமோ, B.Sc, BE/ B.Tech, MCA, M.Sc, MBA, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

வயது வரம்பு:

 

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

 

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

 

வயது தளர்வு:

 

OBC (NCL) Candidates: 3 ஆண்டுகள்

 

SC/ ST Candidates: 5 ஆண்டுகள்

 

PwBD Candidates: 10 ஆண்டுகள்

 

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

 

விண்ணப்பிக்கும் முறை:

 

தகுதியான விண்ணப்பதாரர்கள் RailTel இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

 

முக்கிய தேதிகள்:

 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 31-05-2025

 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2025

 

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30-06-2025

 

தேர்வு செய்யும் முறை:

 

Online Examination

 

Interview

 

விண்ணப்பக்கட்டணம்:

 

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1,200/-

 

SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-

Read Previous

கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

ஒருத்தர் கொட்டாவி விட்டா நமக்கும் ஏன் கொட்டாவி வருது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular