ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. ஜூன் மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. KYC சரிபார்ப்பை முடித்தால் மட்டுமே இந்த உதவியைப் பெறமுடியும். பிற அரசுத் திட்டங்களால் பயன்பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காது. மேலும், வீட்டு வருமானம் குறிப்பிட்ட வரம்புக்கு கீழே இருப்பவர்களுக்குத்தான் இந்த நிதியுதவி கிடைக்கும்.




