கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் ஆட்சேர்ப்பு..!! சம்பளம்: Rs.69,840/- உடனே அப்ளை பண்ணுங்க..!!

கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட்

Fireman – 15

Semi Skilled Rigger – 9

Cook – 1

Rs. 21,300 – Rs.69,840/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 04, 07, 10 ஆம் வகுப்புகளை முடித்திருக்க வேண்டும்.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 20-06-2025 அன்று வேட்பாளரின் அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

கொச்சின் – கேரளா

கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட Fireman, Semi Skilled Rigger , Cook போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 28-05-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-06-2025

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 20-06-2025

Objective Type Test

Practical Test

Interview

SC/ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.400/-

கூடுதல் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1jFSmbupGm5lKGBuJv0eREfRUH1e8_J1s/view?usp=sharing

Read Previous

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000..!! விரைவில் தொடக்கம்..!! வெளியான அறிவிப்பு..!!

Read Next

எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்..!! அன்புமணி எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular