வாழைப்பழம் ஏன் வளைஞ்சு வளருது..?? அதற்கான காரணம் என்ன..??

வாழைப்பழம் ஏன் வளைஞ்சு வளருது?
வாழைப்பழங்கள் ஆரம்பத்துல நேராத்தான் வளரும். ஆனா, அப்புறம் அது முதிர்ச்சி அடையும்போது, சூரியனை நோக்கி வளர முயற்சிக்கும்.

அதாவது, பூமியின் ஈர்ப்பு விசைக்கு (gravity) எதிரா மேல பாத்து வளர பார்க்கும். இதனாலதான் வாழைப்பழம் வளைஞ்ச வடிவத்துல வளருது. இந்த நிகழ்ச்சிக்கு ‘நெகட்டிவ் ஜியோட்ரோபிஸம்’ (Negative Geotropism) அப்படின்னு சொல்வாங்க.

இது ஒரு அறிவியல் ரகசியம்!
நம்மில் பலருக்கும் இதைப் பற்றி தெரியாது. இந்நிலையில் அறிவியல் ரீதியாக பல கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பதிவில் நாம் வாழைப்பழத்தை பற்றி பார்த்தோம்.

Read Previous

உங்க வீட்ல கேஸ் அடுப்புல ஆரஞ்சு கலர்ல தீ எரியுதா..?? அப்போ உஷாரா இருங்க..!!

Read Next

சாப்பாட்டோட பச்ச வெங்காயம் சேர்த்து சாப்பிடுறதுனால எவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குதுன்னு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular