வாழைப்பூவின் ரகசியங்கள்.. 50+ வயதுக்குப் பிறகு ஆரோக்கியத்தை மாற்றும் சூப்பர் உணவு..!!

ஒரே ஒரு உணவு பொருள் உங்கள் இதயத்தை வலுப்படுத்தவும், செரிமானத்தை சீர்படுத்தவும், சருமத்துக்கு பிரகாசம் தரவும் உதவுமா?

ஆம்! அது தான் வாழைப்பூ (Banana Blossom). தென்னாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நூற்றாண்டுகளாக உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த “மறைந்த ரத்தினம்”, இப்போது உலகம் முழுவதும் சூப்பர் உணவாக (Superfood) பரவி வருகிறது.

#வாழைப்பூவின் அற்புதங்கள்

குறைந்த கலோரி – 100gக்கு வெறும் 23 கலோரி.

அதிக நார்ச்சத்து – 100gக்கு 5.7g நார்
புரதம், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற கனிமச்சத்துக்கள்
மற்றும் A, C, E போன்ற வைட்டமின்கள்

#இதய_ஆரோக்கியம்

✅ பொட்டாசியம் – ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது
✅ நார்ச்சத்து – கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கிறது
✅ ஆன்டி-ஆக்சிடன்ட்கள் – இதயத்தை சேதத்திலிருந்து காப்பது

#செரிமான நலன்

✅ நார் – மலச்சிக்கலை குறைக்கும்
✅ மியுசிலேஜ் – குடலுக்கு நிம்மதி தரும்
✅ ப்ரீபயாடிக்ஸ் – நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.

#இரத்த சர்க்கரை கட்டுப்பாடு

✅ நார் – சக்கரை சீராக உறிஞ்ச உதவுகிறது
✅ பிளாவனாய்டுகள் – இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
✅ குறைந்த குளைகெமிக் தாக்கம் – சர்க்கரை திடீரென உயரும் அபாயம் இல்லை.

#நோய்_எதிர்ப்பு சக்தி

வைட்டமின் C – வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்கும்
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் – உடலின் அழற்சியை குறைக்கும்
இரும்பு – சோர்வை தடுக்கிறது

#எலும்பு வலிமை

கால்சியம் + மக்னீசியம் – எலும்பை வலுப்படுத்தும், வைட்டமின் K – எலும்பு அடர்த்தியை பாதுகாக்கும்

#சருமமும் முடியும்

வைட்டமின் E – சுருக்கங்களைத் தடுத்து இளமையாக காட்டும்
🌿 பிளாவனாய்டுகள் – முடியை வலுவாகவும் பிரகாசமாகவும் மாற்றும்.

#முக்கியம்:
50 வயதுக்கு பிறகு வாழைப்பூவை உணவில் சேர்த்தால், இதயம், எலும்பு, செரிமானம், சருமம், முடி – அனைத்தும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

#வாழைப்பூ சாப்பிடத் தொடங்குங்கள்… ஆரோக்கியமான வாழ்வை கொண்டாடுங்கள்!

Read Previous

அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு செல்லக்கூடாது ஏன்?..

Read Next

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular