விஜய் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் – ஹெச்.ராஜா பேச்சு..!!

விஜய் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் – ஹெச்.ராஜா பேச்சு..!!

தவெக தலைவர் விஜய் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “விஜய் கட்சியின் தீர்மானங்களை பார்க்கும் போது, அவர் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என சொல்லத் தோன்றுகிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் கூட்டணி. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததும் இதே கூட்டணிதான். இதில் பாஜக சம்பந்தப்படவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

Read Previous

படித்ததில் பிடித்தது: சொந்தம் கல்லறை வரைக்கும் வரும்..!! நற்செயல்கள் தான் கூடவே வரும்..!!

Read Next

திருமண வரமருளும் கல்யாண முருகன் ஆலயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular