திருமண வரமருளும் கல்யாண முருகன் ஆலயம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் அமைந்துள்ளது கல்யாண முருகன் ஆலயம். சிறிய குன்றில் அமைந்துள்ள இந்த கோயிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் மேற்கு நோக்கி அருள் புரிகிறார். திருமணம் கைகூடாதவர்கள் தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமை இவரை தரிசித்து நெய் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை முடிந்ததும் சுவாமியின் கழுத்தில் அணிவித்து கொடுக்கப்படும் மாலையை திருமணம் ஆகாதவர்கள் அணிந்து கொண்டால் தோஷங்கள் விலகி இனிய வாழ்க்கைத் துணை கிட்டும்.

Read Previous

விஜய் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் – ஹெச்.ராஜா பேச்சு..!!

Read Next

தாத்தா கூறிய கண்கலங்க வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular