பெரிய பெரிய பணக்காரன் வீட்டில் தான் வெள்ளித்தட்டில் சாப்பிடுவது வழக்கம், ஆனால் வெள்ளித்தட்டில் சாப்பிடுவதன் மூலம் ஆயுள் கூடும் என்று தகவல் வெளிவந்துள்ளது, மேலும் வெள்ளித்தட்டில் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் ஆயுள் கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..
வெள்ளி பாத்திரங்களில் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும், வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி கிடைக்கும், மேலும் ஜீரணத்தை தூண்டும் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது, மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறதாக கூறியுள்ளனர், ஆற்றல் அதிகரித்து நோய் தொற்றுகள் வராமல் தடுக்கவும் வெள்ளி தட்டுகள் பெரிதும் உதவுகிறது, தொடர்ந்து வெள்ளி தட்டில் சாப்பிட்டு வருவதன் மூலம் அவரின் ஆயுள் அதிகரிப்பதாகவும் அமெரிக்கா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரியவந்துள்ளது, மேலும் வாழ்நாள் அதிகரிக்க வேண்டுமென்றால் வெள்ளித்தட்டில் சாப்பிடுவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும், நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் காய்கறிகள் கீரை வகைகள் போன்றவற்றை உட்கொள்வதாலும் உடல் ஆரோக்கியமாகவும் ஆயுள் நீடிக்க செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்…!!




