வெள்ளை கரு vs முழு முட்டை இதில் எது சிறந்தது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வெள்ளை கரு vs முழு முட்டை இதில் எது சிறந்தது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வெள்ளை கரு

*புரோட்டின் அதிகம் கலோரிகள் குறைவு

தசைகளை வலுவாக்க இது மிகவும் உதவுகிறது.
கொழுப்புகள் இல்லை.

ஒரு பெரிய முட்டையின் வெள்ளை கருவில் 3.6 கிராம் புரோட்டின் உள்ளது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு.

முழு முட்டை:

புரோட்டின் மற்றும் கலோரிகள் இதில் அதிகம்.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் உள்ளது.

ஒரு பெரிய முழு முட்டையில் ஆறு கிராம் புரோட்டின் உள்ளது.

ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை பெற நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு.

வைட்டமின் ஏ டி ஈ ஈ கே பி12 போன்ற வைட்டமின்களும் இதில் உள்ளது செலினியம் பாஸ்பரஸ் அயோடின் போன்ற தாதுக்களும் இதில் உள்ளது.

Read Previous

மீண்டும் இணைந்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி..!! அப்போ விவாகரத்து என்ன ஆச்சு?..

Read Next

போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular