ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Technician பணிக்கான 16 காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Diploma Technician பணி-16.
கல்வி தகுதி:
Diploma தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 28.
ஊதிய விவரம்:
ரூ.23,000/- மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




