10ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும், ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.73,750/- வரை மாத ஊதியம்..!!

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Crane Operator, Staff Car Driver பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Crane Operator, Staff Car Driver பணி-7.

கல்வி தகுதி:

10ம் வகுப்பு / ITI தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயதானது 45, 50.

ஊதிய விவரம்:

ரூ.21,300/- முதல் ரூ.73,750/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Practical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய இதை சாப்பிடுங்கள் போதும்..!! அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

இந்த சூப்பை குடித்தாள் நமக்கு எந்த நோய்களும் அண்டாது..!! அசத்தலான சிக்கன் வெஜிடபிள் சூப் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular