10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து.. நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’ படம் சாதனை..!!

மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில், அகில் சத்யன் இயக்கத்தில் வெளியான ‘சர்வம் மாயா’ திரைப்படம், திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த டிச.25-ம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியான இந்த படம், வெளியான 10 நாட்களுக்குள்ளேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. நிவின் பாலியின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் முதல் திரைப்படம் இது என்பதால், அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Read Previous

நீங்கள் கஷ்ட காலத்திலும் தைரியமாக இருப்பது எப்படி?.. மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அப்பாவை பற்றி மகள் எழுதிய அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular