10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இன்டெல்..!! வெளியான தகவல்..!!

இன்டெல் நிறுவனம், ஜூலை மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வார்ப்பாலை பணியாளர்களில் 15 – 20% பேர் வரை பாதிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து இன்டெல் உற்பத்தி துணைத் தலைவர் நாக சந்திரசேகரன் கூறுகையில், “இது கடினமான நடவடிக்கை. ஆனால், எங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைமையை சரி செய்ய இந்த முடிவு அவசியமானது” என தெரிவித்துள்ளார். இந்த ஆட்குறைப்பு, உலகளவி 10 இடங்களில் உள்ள பணியாளர்களை பாதிக்கும் எனப்படுகிறது.

Read Previous

மூத்த குடிமக்கள் இலவச பயணம்..!! இன்று முதல் டோக்கன்..!!

Read Next

கடுமையான தலைவலியை போக்க பாட்டி வைத்தியம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular