114 காலிப்பணியிடங்களுடன் வேலைவாய்ப்பு..!! ரூ1,60,000/- வரை மாத ஊதியம்..!!

SJVN Limited வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கும் Executive Trainee பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Executive Trainee பணி-114.

கல்வி தகுதி:

M.Sc /M.Tech / MBA / Post Graduate Degree / Diploma / Post Graduate Diploma / Graduate / Degree in Law தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 30.

ஊதிய விவரம்:

ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

CBT / Group Discussion / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

பீட்ரூட்டில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த பதிவை படிங்க..!!

Read Next

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாகும் ஆவாரம் பூ..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular