12th முடித்தவர்களுக்கு மத்திய அரசில் ரூ.21,700 சம்பளத்தில் வேலை..!! 7565 பணியிடங்கள்..!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் SSC காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Constable(Executive)
பணியிடங்கள்: 7565
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

ஏன் புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது..?? அதற்கான காரணம் என்ன தெரியுமா..??

Read Next

VIDEO: ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த உதவி, குவியும் பாராட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular