உணவு முறைகள் மற்றும் அதன் அடிப்படை பலன்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆரோக்கியம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர், மேலும் காய்கறி மூலம் ஆரோக்கியங்கள் நிறைந்து இருக்கின்றன அவற்றை அறிந்து கொள்வோம்..

முருங்கைக்காய் ஆண்களின் விந்துவை விருத்தி செய்கிறது, அதேபோல் வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் உள்ள கல்களை அகற்றுகிறது, உருளைக்கிழங்கு மலச்சிக்கல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறது, பாகற்காய் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்கிறது, கோவாய்க்காய் வாய் நாக்கு மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது, வெண்டைக்காய் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது, வாழைப்பூ மலச்சிக்கலைப் போக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, சுரக்காய் உடல் சோர்வை நீக்கி உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றுகிறது, எப்ப கிழங்கு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது, கத்திரிக்காய் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்களை தடுக்க உதவுகிறது, வெள்ளை பூசணியை சாப்பிட்டு வந்தால் தொப்பை மற்றும் ஊளைசதை விரைவில் குறையும், முட்டைக்கோஸ் காலிஃப்ளவர் கருவேப்பிலை உள்ள காய்கறிகள் மற்றும் பச்சை இலை அதிக நினைவாற்றலை தரும்..!!!

Read Previous

அடிக்கடி பரோட்டா சாப்பிடுவோருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரியுமா.. திடுக்கிடும் தகவல்..!!

Read Next

சுவைகளின் இயல்பை பற்றி அறிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular