2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி..!!

கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில், பசுமை பட்டாசுகள் தவிர மற்ற அனைத்து பட்டாசுகளின் விற்பனைக்கும், வெடிப்பதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்போருக்கு முழு தடை விதிக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Read Previous

விஜய் வீட்டில் மத்திய ரிசர்வ் அதிகாரிகள் திடீர் ஆய்வு..!!

Read Next

ஒரு தடவை படித்து பாருங்கள்.. பல தடவை யோசிப்பீர்கள் இந்த கதையை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular