50 ஆண்டுக்கு பின் மகளை கண்டுபிடித்த தந்தை..!!

இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரை சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். பள்ளி பருவத்தில் தனக்கும் தன் காதலி ஜாக்கிக்கு பிறந்த பெண் குழந்தையை, பெற்றோரின் வற்புறுத்தலால் தத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், ஜாக்கி 2013-ல் இறந்த பிறகு, சிறு வயதில் பிரிந்த மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்துள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சியின் உதவியை நாடியதில், அவரது மகள் ஹிலாரி சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த உணர்வுப்பூர்வமான சந்திப்பு இங்கிலாந்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

10 நிமிடத்தில் குடலை சுத்தம் செய்யும் அற்புத பானம் – ஆளி விதை (Flaxseed) குளிர்பானம்..!!

Read Next

தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular