இவற்றையெல்லாம் செய்தால் மகாலட்சுமி கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்..!!

வீட்டில் சண்டை சச்சரவு இன்றி மகிழ்ச்சியாக வாழ மகாலட்சுமி வாசம் பெற வேண்டும்..

மகாலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படும் துளசி இலையை மாலை வேளையில் பெரிக்கவோ அல்லது துளசிமிடத்திற்கு தண்ணீர் ஊற்றுவோ கூடாது, மாலை நேரத்தில் வீட்டை கூட்டவோ வீட்டில் உள்ள குப்பைகளை அல்லவோ கூடாது அப்படி செய்வதனால் மகாலட்சுமி கோபத்திற்கு நாம் ஆளாகி விடுவோம் இதனால் மகாலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி விடுவாள், வாஸ்து சாஸ்திரப்படி சூரிய அஸ்தமத்திற்கு பிறகு யாருக்கும் கடன் தரக்கூடாது இதனால் மகாலட்சுமி கடன் பெறுபவர்கள் வீட்டிற்கே சென்று விடுவாள், மாலை நேரங்களில் எந்த ஒரு அறையும் இருட்டாக வைத்திருக்க கூடாது வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மகாலட்சுமி அந்த இடத்தில் வலம் வருவாள்..!!

Read Previous

பக்கவாதம் வருவதற்கான 8 முக்கிய அறிகுறிகள்..!!

Read Next

அனைத்து ஆண்களும் (கணவன்) கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular