விஜய், ஆதவ் ஆகியோர் மீது போலீசில் புகார்..!!

தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன், மே 4ஆம் தேதி கலவர சூழலிருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க கோரி தலைமை தேர்தல் அதிகாரி, டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். குழந்தைகள், இளைஞர்களை தவறாக தற்கொலை மற்றும் கலவரத்திற்கு மறைமுகமாக தூண்டி பின்புலத்தில் விஜய் செயல்பட்டு வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

கூந்தல் அடர்த்தியாக, வெட்ட வெட்ட வளர இந்த எண்ணெய் பயன்படுத்துங்க..!!

Read Next

வங்கத்தில் வாக்குப்பதிவு சாதனை: இறுதி கட்டத்தில் 89.99 சதவீத வாக்குகள் பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular