வங்கத்தில் வாக்குப்பதிவு சாதனை: இறுதி கட்டத்தில் 89.99 சதவீத வாக்குகள் பதிவு..!!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.29) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி வரை 89.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி ஆகியோர் நேருக்கு நேர் மோதும் பவானிபூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

Read Previous

விஜய், ஆதவ் ஆகியோர் மீது போலீசில் புகார்..!!

Read Next

அதிமதுரம் பற்றிய சிறப்புகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular