கார்போஹைட்ரேட் கொழுப்பு உணவுகள் உடலுக்கு நல்லதா..!!

இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலும் கொழுப்பு நிறைந்தவர் ஆகவே இருக்கிறது, மேலும் உடலுக்கு தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து உடலின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமா என்ற கேள்விகள் தற்போது மக்களிடையே எழும்பியுள்ளது..

பொதுவாக கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள் ஆனால் கார்போஹைட்ரேட் நிறைந்த கொழுப்பு உணவுகளை அளவுடன் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், நம்முடைய அன்றாட வேலைகளுக்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட் கொழுப்பு உணவுகள் தான் தருகிறது காய்கறிகள் பழங்கள் தயிர் வெண்ணை கீரைகள் தானியங்கள் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம், அதேபோல் பால் முட்டை மீன் பருப்பு வகைகள் இறைச்சி ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது, மேலும் உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்கும் தசை சுருக்கம் இல்லாமல் இருக்கும் இவ்வகை உணவுகளை அப்பப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர், மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகளை தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் தேவையான அளவு எடுத்துக் சொல்வது உடலுக்கு ஆரோக்கியம்..!!

Read Previous

பள்ளிகளில் வெளிநபர்கள் தடை.. அரசு உடனடி உத்தரவு..!!

Read Next

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த காமெடி கூட்டணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular