தூம்-4 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சூர்யாவிடம் அப்பாடக்குழு பேசி வருகிறது என்று தெரியவந்துள்ளது…
தூம்-4 திரைப்படத்தில் வில்லனாக நடிகர் சூர்யா நடிக்க வேண்டுமென்று அப்பாட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த வாய்ப்பை சூரியா ஒப்புக்கொண்டால் தூம் நான்கு அவரது இரண்டாவது இந்தி படமாக அமையும், இதற்கு முன்பு அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த சர்பிராவில் கேமியோ ரோலில் அவர் தோன்றியது குறிப்பிடத்தக்கது, மேலும் சூர்யா நடிப்பில் வில்லனாக இப்படம் அமைய உள்ளதாகவும் அப்படக்குழு தெரிவித்துள்ளது, மிக விரைவில் சூர்யா இதற்கான ஒப்புதல் தெரிவித்தால் கூடிய விரைவில் இப்படம் வெளிவரப்படும் என்றும் அந்த படக்குழு தெரிவித்துள்ளது மேலும் இந்தியில் எடுக்கப்படும் இந்த படம் மிக வெற்றிகரமான திரைப்படத்தை மக்களுக்கு தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்..!!




