LET’S WAIT AND SEE : உதயநிதி பதிலடி…!!

சானதனத்தை ஒழிப்பேன் என்று சொல்லுபவர்கள் அழிந்து விடுவார்கள் என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மறைமுகமாக உதயநிதியை கூறிய நிலையில், ஸ்டாலின் சாய்பவனுக்கு பதிலடி தெரிவித்துள்ளார்..

சில நாட்களுக்கு முன்பு சானதனத்தை ஒழிப்பேன் என்று சொல்லுபவர்கள் அழிந்து விடுவார்கள் என்றும் அதில் உதயநிதி ஸ்டாலினை அவர் குறி வைத்து பேசியதாகவும் தெரியவந்துள்ளது, இதில் இதில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மறைமுகமாக உதயநிதி ஸ்டாலினை சாடி இருந்தார் சாணதென தர்மத்தை தாங்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதசார்பின்மையாகாது என்றும் அவர் கூறியிருந்தால் இது குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி இடம் கேள்வி எழுப்பிய போது சிரித்த முகத்துடன் let’s wait and see என்று கூறி பதிலடி தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்..!!

Read Previous

விராட் கோலியை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு..!!

Read Next

உங்கள் எடையை குறைக்க இவற்றை சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular