IND vs BAN: முதல் T20 போட்டிகள் நாளை (6-ந் தேதி) தொடக்கம்..!!

IND vs BAN: முதல் T20 போட்டிகள் நாளை தொடக்கம்..!! இந்த தொடரையும் வெல்லுமா இந்திய அணி..!!

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

Read Previous

நீங்க வெள்ளி மோதிரத்தை இந்த விரல்லையா அணிஞ்சிருக்கீங்க?..

Read Next

இத மட்டும் செய்ங்க..!! இனிமே எந்த பல்லியும் உங்க வீட்டு பக்கம் தல வெச்சு படுக்காது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular