தமிழ்நாட்டில் இனி எல்லாம் வளர்ச்சி தான்: முதல்வர் மு க ஸ்டாலின்..!!

தமிழ்நாட்டில் சிலர் மாதங்களாக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாட்டின் வளர்ச்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்…

தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அதன்படி நெல்லை கே என் நேரு, தேனி பெரியசாமி, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி எ.வ. வேலு, தென்காசி கே கேஎஸ்எஸ்ஆர், குமரி தங்கம் தென்னரசு, கோவை செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் இனி வரும் காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளும் நலத்திட்ட உதவிகளும் மக்களை சென்றடையும் என்று நோக்கத்தில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார், மேலும் தை மாதம் மக்களுக்கு வழங்க இருக்கிற பொங்கல் பரிசு ஆகியவற்றை இந்த ஆண்டு மிக விரைவில் அறிவிக்கும் என்றும் அவை பொங்கலுக்கு முன்பே மக்கள் கையில் சேர்ந்திடும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்..!!

Read Previous

உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அறிவிப்பு..!!

Read Next

Breaking news : ஹரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் வெற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular