இன்று தமிழகத்தில் அதிமுக கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது அதில் சொத்துவரி மின்கட்டணம் பத்திரப்பதிவு குடிநீர் கட்டணம் இவை அனைத்திற்கும் எதிராக தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கை போராட்டம் நடைபெற்றுள்ளது..
தொடர்ந்து தமிழகத்தில் நாளுக்கு நாள் சொத்து வரி, மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், குடிநீர் கட்டணம், கழிவு நீர் கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர், இதனை கண்டிக்கும் விதத்தில் தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர் போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, மேலும் இந்த போராட்டத்தில் முக்கிய நோக்கமாக இருப்பது சொத்து வரி கட்டணம் அதிகரிப்பு, மின் கட்டணம் அதிகரிப்பு, பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிப்பு, குடிநீர் கட்டணம், இவை அனைத்தையும் குறைக்க வேண்டும் என்றும் இதனால் மக்களின் வாழ்வாதாரம் பயனடையும் என்றும் கூறப்பட்டுள்ளது..!!




