தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சியை மேற்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர் ஒரு சிலர் மருத்துவரின் ஆலோசனையினால் நடைப்பயிற்சியை மேற்க் கொள்கின்றனர், இன்னும் சிலர் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டு நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் நடைப்பயிற்சியின் மேற்கொள்ளும் பொழுது நமது உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி காண்போம்..

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது எடை குறைக்க உதவுகிறது, நுரையீரல் திறனை அதிகரிக்கிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நாள்பட்ட நோய்களிலிருந்து குறைக்கும், மனநிலை மேம்படும், புற்றுநோய் வராமல் தடுக்கிறது, வயதான காலத்தில் இயலாமை தடுக்கிறது, முதுமையை தவிர்த்து விடுத்துகிறது, சிறை நாளங்களை மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது, செரிமானத்தை துரிதப்படுத்தும், சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கிறது, டிமென்ஷியா ஆபத்தை குறிக்கிறது, மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் புத்துணர்ச்சியும் நீடிக்கும் இவை மட்டுமல்லாமல் முதுமையை நோக்கி நமது உடல் தள்ளப்படாமல் இளமையிலேயே தவழ்ந்து கொண்டிருப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளது..!!

Read Previous

தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக போராட்டம்..!!

Read Next

உங்கள் வாழ்வில் இவை எல்லாம் இருந்தால் நன்றி கூறுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular