தமிழ் திரையுலகின் முன்னணி லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவரின் திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் விரைவில் ரிலீசாகப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது..
இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்த தங்களின் திருமண தொடர்பான வீடியோவை ஆவணப்படமாக நெட் பிளிக்ஸில் வெளியிட இருவரும் முடிவு செய்து இருந்த நிலையில், அதற்காக பெரிய தொகையும் பெற்றதாக கூறப்படுகிறது, இருப்பினும் அது வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது நயன்தாரா “பியாண்ட் தீஃபேரில் டேல்”என்ற பெயரில் அந்த ஆவணப்படம் வெளியாக உள்ளது இத்தகவலை நெட் பிக்ஸ் உறுதி செய்துள்ளது, நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரசிகர் பட்டாளங்கள் இவர்களின் திருமண படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது..!!




