போஸ்ட் ஆபீஸ் வேலை..!! 2 நாட்களே இருக்கு..!! அப்ளை பண்ணுங்க..!!

போஸ்ட் ஆபீஸ் வேலை..!! 2 நாட்களே இருக்கு..!! அப்ளை பண்ணுங்க..!!

போஸ்ட் ஆபீஸ் நிறுவனத்தின் போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கியில் காலியாக இருக்கும் 344 எக்ஸிக்யூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைய உள்ளது. வருகிற அக்டோபர் 31-ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். வேலை தேடும் இளைஞர்கள் https://www.ippbonline.com/web/ippb என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட இளம்பெண் கைது..!! போலீசார் விசாரணை..!!

Read Next

படித்ததில் பிடித்தது: வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular