கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட இளம்பெண் கைது..!! போலீசார் விசாரணை..!!

கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட இளம்பெண் கைது..!! போலீசார் விசாரணை..!!

சென்னை கொடுங்கையூர் அருகே இயங்கி வரும் ஹார்டுவேர் கடைக்கு, மோனி என்ற 21 வயது இளம்பெண் சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியரிடம், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். கைதான மோனி மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவர் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டலில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Previous

பெரும் சோகம்..!! வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்த பெண்..!!

Read Next

போஸ்ட் ஆபீஸ் வேலை..!! 2 நாட்களே இருக்கு..!! அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular