நிறுவனத்தின் பெயர்:
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Nursing Officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 170
சம்பளம்: Rs.28,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc. (Hons.) Nursing/B.sc Nursing from an Indian Nursing Council/State Nursing Council recognized Institute / University OR B.Sc (Post-certificate)/Post Basic B.Sc Nursing from an Indian Nursing Council/ State Nursing Council recognized Institute / University (ii) Registered as Nurse & Midwife in state / Indian Nursing Council OR Diploma in General Nursing Midwifery from an Indian Nursing Council recognized Institute / State Nursing Council
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஸ்பீட் போஸ்ட் மூலம் இணைக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சீல் செய்யப்பட்ட உறையில் அனுபவச் சான்றிதழ்கள், கல்வித் தகுதி மற்றும் நகல்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Broadcast Engineering Consultants India Limited (BECIL),
BECIL BHAWAN,
C-56/A-17, Sector-62,
Noida-201307 (U.P)
தேவையான சான்றிதழ்கள்:
கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.
10வது/பிறப்புச் சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்)
பான் கார்டு நகல்
ஆதார் அட்டை நகல்
EPF/ESIC கார்டின் நகல் (பொருந்தினால்)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04.02.2025
தேர்வு செய்யும் முறை:
test
document verification
personal interaction
joining the duty on selection
விண்ணப்பக்கட்டணம்:
General / OBC / Ex-Serviceman / Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.590/-
SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.295/-
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1KXBdZRBz7QcypERu4LmwAN7R1RYgWUoH/view




