BECIL நிறுவனத்தில் 170 பணியிடங்கள் அறிவிப்பு..!! கல்வி தகுதி: டிகிரி..!! சம்பளம்: Rs.28,000/-..!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 170

சம்பளம்: Rs.28,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Sc. (Hons.) Nursing/B.sc Nursing from an Indian Nursing Council/State Nursing Council recognized Institute / University OR B.Sc (Post-certificate)/Post Basic B.Sc Nursing from an Indian Nursing Council/ State Nursing Council recognized Institute / University (ii) Registered as Nurse & Midwife in state / Indian Nursing Council OR Diploma in General Nursing Midwifery from an Indian Nursing Council recognized Institute / State Nursing Council

வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஸ்பீட் போஸ்ட் மூலம் இணைக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சீல் செய்யப்பட்ட உறையில் அனுபவச் சான்றிதழ்கள், கல்வித் தகுதி மற்றும் நகல்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Broadcast Engineering Consultants India Limited (BECIL),

BECIL BHAWAN,

C-56/A-17, Sector-62,

Noida-201307 (U.P)

கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.

10வது/பிறப்புச் சான்றிதழ்.

சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)

பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்)

பான் கார்டு நகல்

ஆதார் அட்டை நகல்

EPF/ESIC கார்டின் நகல் (பொருந்தினால்)

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22.01.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04.02.2025

test

document verification

personal interaction

joining the duty on selection

General / OBC / Ex-Serviceman / Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.590/-

SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.295/-

மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1KXBdZRBz7QcypERu4LmwAN7R1RYgWUoH/view

Read Previous

உடல் எடையைக் குறைக்க இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..!!

Read Next

தமிழரின் ‘கள் பானம்’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றதா?.. என்னென்ன நன்மைகள் இருக்கு?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular