Oplus_131072
சளி, இருமலுக்கு “கற்பூரவள்ளி கஷாயம்”…..
செய்முறை:
4 கற்பூரவள்ளி இலைகள், 2 மிளகு, சிறிது சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, பாதி அளவாக வற்றியதும் வடிகட்டிக் குடிக்கவும்.சளி, இருமலுக்கு “கற்பூரவள்ளி கஷாயம்”
பயன்: நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமலைக் குணப்படுத்தும்.




