மக்களே, கிச்சன் சிங்க் அடைப்பை ஒரே நிமிடத்தில் சரி செய்யலாம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

சமையலறையில் உள்ள சிங்க் அடைப்பை நீக்குவதற்கு இனி அதிக விலை கொடுத்து கெமிக்கல்கள் வாங்க வேண்டாம். 2 பொருட்கள் இருந்தால் போதுமானது. 4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அடைப்பு உள்ள சிங்க் குழாயில் தூவி விடுங்கள். பின்னர் அதன் மீது அரை கப் வெள்ளை வினிகரை ஊற்றி விடுங்கள். ஒரு மணி நேரம் ஊற விட்ட பின்னர், தண்ணீரை வெதுவெதுப்பாக காயவைத்து குழாயில் ஊற்றி விடுங்கள். அவ்வளவுதான் குழாயில் அடைப்புகள் நீங்கி விடும்.

Read Previous

நாயை இரும்பு கம்பியால் அடித்த தூய்மை பணியாளர்..!! அதிரடி பணி நீக்கம்..!!

Read Next

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!! முதலமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular