குழந்தையை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: குழந்தையை கொலை செய்துவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அஜீஷ் (38), சுலு (36) மற்றும் ஆதி (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அஜீஷ் அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பணப்பிரச்சனையும் இருந்தது. இதையடுத்து குழந்தை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, மனைவியுடன் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை..!! 9 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Read Previous

IPL 2025: கள்ளச்சந்தையில் CSKvsMI போட்டி டிக்கெட்கள் அமோக விற்பனை..!!

Read Next

தங்கக் கட்டி தருவதாக ரூ. 48 லட்சம் மோசடி..!! இருவா் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular