ஹர்பஜன் சிங்கை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்?.. காரணம் என்ன?..

சன்ரைஸ் ஹைதராபாத் எதிரான ஆட்டத்தில் 18வது ஓவரை வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் நிறத்தை வைத்து கமெண்ட்ரி செய்த ஹர்பஜன் சிங்கை கமெண்டரியில் இரந்து நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

SRHக்கு எதிரான ஆட்டத்தில் 18 வது ஓவரை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஆர்ச்சர் வீசினார். அப்போது ஆர்ச்சரின் பந்துகளை கிளாசின் பவுண்டர்களாக விலாசினார் அந்த நிலையில் கமெண்டில் இருந்த அரபஜன்ஸ் லண்டனில் ‘பிளாக் டாக்ஸி’ மீட்டர் போல் ஆசரின் மீட்டரும் ஏறிக்கொண்டே செல்கிறது என விமர்சித்தார். நிறத்தை கேலி செய்யும் வகையில் அவர் பேசியதற்கு கண்டனங்கள் கூறுகின்றன மேலும் கமெண்டரியில் இரந்து அவரை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

Read Previous

நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்..!!

Read Next

கால் விரல் மோதிரம் ( மெட்டி) பின்னால் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular