எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை..!! சந்தோசமாக பெயருடன் வெளியிட்ட கணவர்..!!

மதராசபட்டினம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது என பரவலாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

எமி ஜாக்சன் தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் கோடி கட்டி பறந்து வந்தார். முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோருடன் நடித்த நடிகை இவர்.

தமிழில் மட்டுமன்று ஆங்கிலம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தந்து கால்தடத்தை பதித்து உள்ளார்.

மேலும்,  ஜார்ஜ் பணயிட்டோ என்ற இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து வந்து திருமணம் ஆகாமலேயே எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது.  அந்த குழந்தைக்கு “ஆண்ட்ரியாஸ்” என்று பெயரிட்டனர்.

இதனிடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடு இவர்களை பிரிய செய்தது. இதற்கு பிறகு எமி ஜாக்சன், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்டவிக்கை சென்ற ஆண்டு திருமணம் செய்தார்.

கடந்த சில நாட்களாக மீண்டும் கர்பமானதால் சமூக வலைத்தளங்களில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ர்த்து வந்தார்.

மேலும்,  இன்று எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சமூகவலைத்தளங்களில் பகிந்து உள்ளார் .

அதில்,”ஆஸ்கர் அலெக்ஸாண்டர் வெஸ்ட்விக், உன்னை இந்த உலகத்திற்கு வரவேற்கிறேன்…” என்று எழுதப்பட்டிருக்கிறது.

Read Previous

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு..!! 63 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

விண்வெளியில் இருந்தால் இப்படியெல்லாம் நோய் வருமா..!! சுனிதா வில்லியம்ஸுக்கு வந்த விசித்திர நோய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular