இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL), சுத்திகரிப்புப் பிரிவில் 63 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Executive
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 63
சம்பளம்: Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in relevant discipline
வயது வரம்பு: அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
hpcl recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 26 மார்ச் 2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 30 ஏப்ரல் 2025
தேர்வு செய்யும் முறை:
Computer-Based Test (CBT)
Group Task/Group Discussion
Personal Interview & Skill Test
Medical Examination & Physical Fitness Test
விண்ணப்பக்கட்டணம்:
UR/OBCNC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1180 (including GST)
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Exempted
கூடுதல் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/15pHedce8G8m3BsOs9aPoqa4yZg26EHrt/view




