ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு..!! 63 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL), சுத்திகரிப்புப் பிரிவில் 63 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 63

சம்பளம்: Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in relevant discipline

வயது வரம்பு: அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 26 மார்ச் 2025

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 30 ஏப்ரல் 2025

Computer-Based Test (CBT)

Group Task/Group Discussion

Personal Interview & Skill Test

Medical Examination & Physical Fitness Test

UR/OBCNC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1180 (including GST)

SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Exempted

கூடுதல் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/15pHedce8G8m3BsOs9aPoqa4yZg26EHrt/view

Read Previous

அமைச்சர் செந்தில் பாலாஜியை வெட்கப்பட வைத்த கருப்பணன்..!! காரணம் என்ன தெரியுமா?..

Read Next

எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை..!! சந்தோசமாக பெயருடன் வெளியிட்ட கணவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular