சகோதர சகோதரிகளே.. பெண்களும் அரைஞான் கயிறு கட்டுவது அவசியமான ஒன்றுதான்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்களுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது அவசியம் தான் திருமணம் ஆனாலும் ஆகா விட்டாலும் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் இதற்கான பதில் அந்த வார்த்தையில் உள்ளது.

 

அரை ஞாண் என்றால் பாதி கயிறு என்று அர்த்தம் அதில் பாதி என்பது உடலின் மேல் மற்றும் கீழ் பாகத்தை பாதியளவு என்று குறிப்பிட்டு அந்த கயிறு காட்டுகிறது அர்த்தம்.

 

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த அரைஞாண் கயிறு வசதி உள்ளவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றாலும் ஏழைகள் கருப்பு கயிற்றால் கட்டுவதற்கு உடல் சூட்டை தணிப்பதற்கு கட்டுகிறார்கள்.

 

நீங்க பார்த்து இருக்கலாம் திருமண நேரங்களில் பெண்ணின் அலங்கார விவகாரத்தில் ஒட்டியாணம் என்ற ஒன்றை இடுப்பில் கட்டுவார்கள்.

 

எதற்கு என்று தெரியுமா திருமண நேரங்களில் அந்த மணப்பெண் மட்டும் அல்ல அந்த திருமணத்திற்கு வருகை தரும் பெண்களும் தங்களுடைய தாம்பத்திய நிகழ்வை நினைத்து கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்களின் இனப்பெருக்க மண்டலத்தில் சூடு அதிகமாகி ஈரம் வெளிப்பட ஆரம்பிக்கும் சிலருக்கு உதிரப்போக்கு கூட குறைவான அளவில் வெளிப்பட ஆரம்பிக்கும் அந்த காலத்தில் whisper pads இல்லை அதனால் தான் இது போன்ற ஒன்றை தடுப்பதற்கு இந்த ஒட்டியாணம் அரைஞாண் கயிறுகளை அந்த காலகட்டத்தில் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

 

இந்த அரைஞாண் விவகாரம் உடல் சூட்டை தணிப்பதற்கு முன்னோர்களால் ஏற்படுத்திய ஒன்று ஆகும்.

 

பெண்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள சூட்டை தணிப்பதற்காக இந்த அரைஞாண் விவகாரம் அமைந்துள்ளது நமது முன்னோர்கள் எந்த அளவுக்கு மதிநுட்பம் நிறைந்தவர்களாக இருந்து இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள் சகோதர சகோதரிகளே..

Read Previous

ஊமத்தை என்பது என்ன?.. ஊமத்தையின் நன்மைகள் தீமைகள் என்ன?.. ஊமத்தையின் பயன்பாடுகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்ன?..

Read Next

தொடர்ந்து வென்று வந்த பெங்களூருவுக்கு தடை போட்ட குஜராத்..!! என்ன நடந்தது தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular