அடித்தது ஜாக்பாட்..!! ரூ.81,000/- வரை மாத ஊதியத்துடன் 56 பேருக்கு வருமான வரித்துறையின் வேலைவாய்ப்பு..!!

இந்திய வருமான வரித்துறை அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதில் MTS, Stenographer, Tax Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கான முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

MTS, Stenographer, Tax Assistant பணி-56.

கல்வி தகுதி:

10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Graduate தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 27.

ஊதிய விவரம்:

ரூ.18,000 to ரூ.81,000/- மாத ஊதிம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Shortlisting, Data Entry Skill Test மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

காவல்துறை அறிவித்த ஒரு குட் நியூஸ்..!! காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு நேரடி தேர்வு எப்போது தெரியுமா..!!

Read Next

இந்த குறைபாடு இருந்தால் தான் உங்களுக்கு மன அழுத்தம் வரும்..!! அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular