AIIMS-All India Institute of Medical Sciences-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.72,800/- வரை மாத ஊதியம்..!!

AIIMS-All India Institute of Medical Sciences வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதில் DEO, Project Assistant மற்றும் பல பணிக்கென காலியாக இருக்கும் 5 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

DEO, Project Assistant மற்றும் பல்வேறு பணி-5.

கல்வி தகுதி:

12ம் வகுப்பு / B.Sc in Nursing / Post Graduate Degree / Graduate Degree தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

ரூ.29,200/- முதல் ரூ.72,800/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.04.2025ம் தேதிக்குள் interview.bps.aiims@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

உங்கள் வீட்டில் இருக்கும் மின்விசிறிகளில் கரை அதிகமாக இருக்கிறதா..!! இந்த பதிவை கட்டாயம் பாருங்க..!!

Read Next

ரீல்ஸ் பாக்குறனால இந்த பிரச்சனை வருதா..!! எச்சரித்துள்ள மருத்துவர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular