மகாராஷ்டிரா: மும்பை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த நேஹா மிஸ்ரா (29) 2 மாதங்களுக்கு முன் கிழக்கு சாண்டாகுரூஸ் பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேஹா மிஸ்ரா சாஸ்திரி நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது தாயார் கோவில் சென்று திரும்பிய போது நேஹா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, நேஹாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் அவரது கணவரிடம் விசாரித்து வருகின்றனர்..
ஆவடி இஞ்சின் தொழிலகத்தில் 80 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!




