ஆவடி இஞ்சின் தொழிலகத்தில் 80 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஆவடி இஞ்சின் தொழிலகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் இஞ்சின் தொழிலகம் ஆவடி
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 80
பணியிடம் ஆவடி, சென்னை
ஆரம்ப நாள் 05.04.2025
கடைசி நாள் 25.04.2025

* காலிப்பணியிடங்கள்: 80

* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்

* கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

* வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை

* ஊதிய விவரம்: ரூ.21,000 முதல் ரூ.30,000 வரை

* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

* கடைசி தேதி: 25.04.2025

* மேலும் விவரங்களுக்கு:

https://avnl.co.in/files/careers-vacancies-document/Fixed_Tenure_Detailed_Advertisement_EFA_22-03-2025.pdf

Read Previous

IPL போட்டிக்கிடையே செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular