அதிமதுரம் சாப்பிடுவதால் உடனே நீங்கும் நோய்கள் என்னென்ன தெரியுமா..??

அதிமதுரம் சாப்பிடுவதால் உடனே நீங்கும் நோய்கள் என்னென்ன தெரியுமா..??

அதிமதுரம் டீ தொண்டை வலி கரகரப்பு மற்றும் சளி மற்றும் இருமல் இதனால் ஏற்படும் புண் ஆற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிமதுரம் டீ தொடர்ந்து அருந்தி வருவதால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து சிறுநீர்ப்பையில் இருக்கும் புண்கள் ஆறும். அதிமதுரம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராடி அளிக்கும் பசியின்மை சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் குணமாகும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்தும் உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கும். இவ்வளவு நன்மைகள் உள்ளது இந்த அதிமதுரத்தில். அதிமதுரம் டீ குடிப்பதால் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளது. கண்டிப்பாக அனைவரும் இதை தெரிந்து கொண்ட பயன்பெறுங்கள்.

Read Previous

பூ போன்ற மிருதுவான இட்லி செய்ய கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

ஆரோக்கியம் அள்ளி கொடுக்கும் மருத்துவ குறிப்புகள் இதோ..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular